திருவள்ளூரில் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் இலக்கை எட்டிய 37 ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் இலக்கை எட்டிய 37 ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 37 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Related Stories:

More
>