×

விநாயகர் சிலை வழிபாடு குறித்த தமிழக அரசின் ஆணையை ரத்துசெய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: விநாயகர் சிலை வழிபாடு குறித்த தமிழக அரசின் ஆணையை ரத்துசெய்ய கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக கூறியதால் உயர்நீதிமன்ற கிளை வழங்கி தள்ளுபடி செய்தது.


Tags : Vinayakar ,Tamil Government ,Icourt Branch , Ganesha Statue, Order of the Government of Tamil Nadu, Petition, high court Branch
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...