தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories:

>