கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றினார். கீழடி அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது  என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Related Stories:

>