டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து

டெல்லி: டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து கூறினார். இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்து கலந்துரையாடினார்.

Related Stories:

More
>