×

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசை அவசரமாக அங்கீகரிக்க அவசியமில்லை: அமெரிக்கா

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசை அவசரமாக அங்கீகரிக்க அவசியமில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் எஞ்சி இருக்கும் அமெரிக்கர்களை மீட்பது குறித்து தாலிபான்களுடன் பேசிவருவதாக  அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானில் தற்காலிக உள்துறை அமைச்சராக இருப்பவர் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த தீவிரவதி என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Tags : Taliban ,Afghanistan ,United States , Afghanistan, Taliban, United States
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்