ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதா பேரவையில் தாக்கல்

சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று மசோதா தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>