மதுரை மத்திய சிறைக்கு வந்த திருச்சி சிறை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை: மதுரை மத்திய சிறைக்கு வந்த திருச்சி சிறை காவலர் சரவணன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பணி நிமித்தம் மதுரை மத்திய சிறைக்கு வந்த காவலர் சரவணன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

Related Stories:

>