புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மற்றும் ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர். புலவர் புலமைப்பித்தனின் மறைவு தமிழக மக்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் பேரிழப்பு என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். மற்றும் இலக்கியமும், கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லை தான் என்று கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: