95-வது பிறந்தநாள் கொண்டாடும் எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சென்னை: 95-வது பிறந்தநாள் கொண்டாடும் எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார். முதலமைச்சருடன் கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகனும் நேரில் ஆர்.எம்.வீரப்பனுக்கு தெரிவித்தனர்.

Related Stories:

More
>