நகராட்சிகள் திருத்தச்சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல்

சென்னை: நகராட்சிகள்  திருத்தச்சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. பயனற்ற சட்டங்களை நீக்கம் செய்வதறகான 2-வது சட்ட முன்வடிவு இன்று பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.சட்ட பேரவையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்ப்பு பணிகள், காவல்த்துறை மானியாக் கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படுகிறது.

Related Stories:

>