கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் சந்தன மரம் வெட்டிய கும்பலை சேர்ந்த மேலும் 4 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் சந்தன மரம் வெட்டிய கும்பலை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார். கிருஷ்ணகிரியை சேர்ந்த 33 பேர் ஏற்கனவே கைதான நிலையில் மேலும் 4 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் சந்தனமரம் வெட்டியா கும்பலை நோக்கி கார்டாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Related Stories:

>