அதிமுக ஆட்சியின் போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியின் போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு,செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலைமை என விரிவான வெள்ளை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நிதி நிலை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த போது இது குறித்து  வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories:

More
>