சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதியில்லை: காவல் ஆணையர்

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட, ஊர்வலம் எடுத்துசென்று கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலையை வித்து வழிபட, நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதியில்லை என காவல் ஆணையர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>