உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..!

மும்பை: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், குரியகுமார், ரிஷப் பந்த், இஷாந்த் கிஷன், இடம்பெற்றுள்ளனர். மேலும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related Stories:

More