கோதுமை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2% உயர்த்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: கோதுமை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2% உயர்த்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2021-22ம் ஆண்டு ரபி பருவத்திற்கான கொள்முதல் விலை ரூ.1,975 ஆகவும் 2022-23ம் ஆண்டுக்கு ரூ.2,015 ஆகவும் உயர்த்தப்படுகிறது. பார்லி, துவரை, மசூர், பருப்பு, கடுகு, சூரியகாந்தி ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்படுகிறது.

Related Stories:

>