சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே 3வது மற்றும் 4வது புதிய ரயில் பாதை திட்டம்

சென்னை: சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே 3வது மற்றும் 4வது புதிய ரயில் பாதை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 506 மீட்டர் நிலப்பரப்பை கையகப்படுத்த நிர்வாக அனுமதி பெறப்படும் என்று போக்குவரத்து கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>