அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.: போக்குவரத்துத்துறை

சென்னை: அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2020 முதல் 2021 வரை மிகவும் குறைந்துள்ளது என்று போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2011-12-ம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 2.08 கோடியாக இருந்தது. 2020-21-ல் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தினசரி எண்ணிக்கை 73.64 லட்சமாக குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>