×

செப்.18ல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற செப்.18ல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Engineering job selection, hold ticket, publication
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...