×

போர்ச்சுகல் நாட்டில் இந்தியர்களை பணியமர்த்துவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: போர்ச்சுகல் நாட்டில் இந்தியர்களை பணியமர்த்துவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனாவால் வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் மீண்டும் பணி பெற வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.


Tags : Union Cabinet ,Indians ,Portugal , Union Cabinet approves agreement on employment of Indians in Portugal
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...