பள்ளிகளில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: பள்ளிகளில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலர் வே.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>