259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடியில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும்.: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடியில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ரூ.5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>