ராபி பருவ பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ராபி பருவ பயிர்களை சந்தைப்படுத்துதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ராபி சந்தைப்படுத்துதல் பருவம் 2022-23-ம் ஆண்டின் போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Related Stories:

>