×

பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு இந்த ஆண்டும் இலவச கல்வி: பாரிவேந்தர் எம்.பி.

சென்னை: பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு இந்த ஆண்டும் இலவச கல்வி வழங்கப்படும் என்று பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிவடைந்த 300 பேருக்கும் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி http/admissions/srmist,edu.in/srmistonline/perambalur இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம்செய்து செப்டம்பர் 18க்குள், மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.


Tags : Perambalur ,Parivendar , Perambalur MP Free education for 300 students in the constituency this year too: Parivendar MP
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...