×

பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவின் பங்களா பினாமி சட்டத்தின் கீழ் முடக்கம்

சென்னை: சென்னை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்து முடக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் பினாமி சட்டத்தின் கீழ் மூடப்பட்டது. சசிகலா தொடர்புடைய பங்களாவை முடக்கி வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


Tags : Sasikala ,Payyanur , Sasikala's bungalow, located on 22 acres in Payyanur, is frozen under the Benami Act
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!