வால்பாறையில் விதிகளை மீறி இயங்கிய 2 தேயிலை ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

வால்பாறை: வால்பாறையில் விதிகளை மீறி இயங்கிய 2 தேயிலை ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 2 ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்து குன்னுர் இந்திய தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: