பணமோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி

மதுரை: பணமோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன? என்று ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் ஜாமீன் கோரிய மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories:

More
>