பழனி முருகன் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 பாதுகாவலர்கள், மேற்பார்வையாளர் நிரந்தர பணிநீக்கம்: கோயில் நிர்வாகம்

பழனி: பழனி முருகன் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 பாதுகாவலர்கள், மேற்பார்வையாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்கிய பாதுகாவலர்கள் பாலமுருகன், லோகநாதன் நிரந்தர பணிநீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாவலர்களை கண்காணிக்க தவறிய மேற்பார்வையாளர் சம்பத்தும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories:

>