×

உ.பி. சட்டப்பேரவை தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம்

உ.பி.: உ.பி. சட்டப்பேரவை தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் நியமனம். மேலும் உத்தராகண்ட் பேரவை தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : UP ,Union Minister ,Dharmendra Pradhan ,BJP ,Assembly , UP Union Minister Dharmendra Pradhan has been appointed as the BJP's in-charge of the Assembly elections
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை