×

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தமிமுன் அன்சாரி வரவேற்பு

சென்னை: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தமிமுன் அன்சாரி வரவேற்பு அளித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : D.C. PA PA ,Ansari ,UK , Tamimun Ansari welcomes the passage of the resolution in the legislature against the CAA
× RELATED இந்தியா முழுவதும் ராகு காலம் முடிந்து:...