×

டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு தடை: டெல்லி அரசு

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களில் இருந்து கொண்டாட டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.


Tags : Ganesha Chaturthi ,Delhi ,Delhi govt , Ganesha Chaturthi banned due to corona spread in Delhi: Delhi govt
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...