×

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும்: தமிழக அரசு

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கைவிளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Union Government ,Tamil Nadu , Govt urges govt to conduct Sativari census with national census: Govt
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...