×

தஞ்சை அருகே ஓட்டலை சூறையாடிய புகாரில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்

தஞ்சை: தஞ்சை நாஞ்சிப்பேட்டையில் ஓட்டலை சூறையாடிய புகாரில் காவலர்கள் பாலசுப்பிரமணியன், அருண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை தலைமை காவலர், திருவிடைமருதூர் காவல் நிலைய காவலர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tangjai , Two guards suspended for looting hotel near Thanjavur
× RELATED தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி...