கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 11,400 கனஅடியாக குறைப்பு

சென்னை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 12,000 கனஅடியில் இருந்து 11,400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 10,700 கனஅடியும் ,கபினி அணியில் இருந்து 700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

Related Stories:

>