கோவையில் காரில் இருந்து சாலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்

கோவை: கோவை சின்னியம்பாளையம் சாலையில் வீசப்பட்டு உயிரிழந்த 50 வயது பெண் என்று தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. பெண் மற்றும் அவர் மீது மோதிய வாகனம் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கோவை-அவினாசி சாலையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு தனிப்படை திருவள்ளூர் விரைந்த நிலையில் மற்றொரு தனிப்படை கோவையில் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: