திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஓராண்டுக்கு பிறகு இலவச தரிசனம்: தேவஸ்தானம் நிர்வாகம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஓராண்டுக்கு பிறகு இலவச தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் 2,000 பேருக்கு இலவச தரிசனத்துக்கு தேவஸ்தானம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

>