சென்னை ஆர்.ஏ.புரத்தில் காணாமல் போன பிசிஏ பட்டதாரி அடித்துக் கொலை: நண்பர் கைது

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் காணாமல் போன பிசிஏ பட்டதாரி மகேஸ்வரன் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடிபோதையில் பட்டதாரியை அடித்துக் கொன்ற அவரது நண்பர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டதாரி கொலையில் தொடர்புடைய மணி என்பவர் உள்பட சிலரை போலீஸ் தேடி வருகிறது.

Related Stories:

>