பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை; பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலிக்காட்சி மூலம் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>