இந்தோனேசியாவில் பான்டென் மாகாணத்தில் உள்ள சிறையில் தீ விபத்து: 40 கைதிகள் உயிரிழப்பு

பான்டென்: இந்தோனேசியாவில் பான்டென் மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 கைதிகள் உயிரிழந்தனர். இன்று காலையில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த சிலர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>