மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. பலத்த நிலநடுக்கத்தால் மெக்சிகோவில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: