ராஜபாளையத்தில் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேலப்பாட்டம் கரிசல்குளத்தில் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் உள்பட 59 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

Related Stories:

>