×

அறிவுத் திறன் அடிப்படையில் 16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை: அறிவுத் திறன் அடிப்படையில் 16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீட் தேர்வெழுத டிச.31 2021-ன் படி 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று விதி உள்ளது என தேசிய தேர்வு முகாமை கூறியுள்ளது. தேசிய தேர்வு முகாமை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Intelligence, Need Choice, Individual Judge,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...