அக்டோபர் மாதம் இறுதி வரை கேரளா செல்வதை தவிர்க்கவும்: மக்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்

பெங்களூரு: அக்டோபர் மாதம் இறுதி வரை கேரளா செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல், ஜிகா வைரஸ். பாதிப்பு அச்சம் உள்ள காரத்தன்மை கர்நாடக அரசு மக்களை வலியுறுத்தியுள்ளது.

Related Stories:

>