ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் புதிய அரசுக்கு முல்லா முகமது ஹசன் அகுந்த் கவுன்சில் அமைச்சர்களின் தலைவராக இருப்பார் என அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் புதிய அரசுக்கு முல்லா முகமது ஹசன் அகுந்த் கவுன்சில் அமைச்சர்களின் தலைவராக இருப்பார் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தாலிபான் அரசின் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>