மக்கள் பணியாற்றுவதுதான் மேயரின் பணி என்று செயல்பட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் பணியாற்றுவதுதான் மேயரின் பணி என்று செயல்பட்டேன் என சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் தூய்மைப்பணிக்கு புதிய வாகனங்களை வழங்கிய நிகழ்ச்சியில் முதல்வர் கூறினார். மக்கள் வாக்கை பெற்ற முதல் மேயராக பதவியேற்றேன் என முதல்வர் தெரிவித்தார். 

Related Stories:

>