கொரோன பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வருவாய் குறைந்துள்ளது: தமிழக அரசு

சென்னை: மார்ச் முதல் ஜூலை வரை டாஸ்மாக் வருவாய் ரூ.7,907 கோடியாக குறைந்துள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தெரிவித்துள்ளது. 2019-20-ம் ஆண்டில் ரூ.33,33 கோடியும், 2020-21-ம் ஆண்டில்  ரூ.33,811 கோடியும் வருவாய் கிடைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கொரோன பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வருவாய் குறைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

More
>