காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்.: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More