கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படையினருடன் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ஆலோசனை

உதகை: கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படையினருடன் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உதகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தனிப்படை போலீசாருடன் ஐ.ஜி சுதாகர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: