×

ஒன்றிய அரசுக்கு எதிராக 20-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.க பங்கேற்கும்.: கி.வீரமணி

சென்னை: தமிழகத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக 20-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.க பங்கேற்கும் என்று கி.வீரமணி கூறியுள்ளார். திக-வினர் ஒருங்கிணைந்து போராடுவேம்; மதச்சார்பற்ற ஜனநாயக உரிமையைப் பாதுகாப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Union Government ,Ka ,BC , DMK will take part in the protest against the United Government on the 20th: K. Veeramani
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...