மதுரையில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோருவோர் விண்ணப்பிக்கலாம்.: மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரையில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க தற்காலிக உரிமம் கோருவோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இ-சேவை மையங்கள் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அனீஸ் சேகர் கூறியுள்ளார். உரிமக் கட்டணம் ரூ.500, கடை வரைப்படம், கிரைய ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>